பாகிஸ்தானுக்கு கடன் கொடுப்பதில் தயக்கம்.. அரபு நாடுகளிடம் கியாரண்டி கேட்கும் IMF!

கடனில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தானில் பொருளாதார நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வரும் நிலையில், IMF விரைல் கடன் கொடுக்க வேண்டும் என எதிர்பார்த்து காத்திருக்கிறது. ஆனால், பல கடுமையான நிபந்தனைகள் மற்றும் நீண்ட பேச்சுவார்த்தைகளுக்கு பிறகும், பாகிஸ்தானுக்கும் சர்வதேச நாணய நிதியத்திற்கும் இடையே உடன்பாடு எட்டப்படவில்லை.

source https://zeenews.india.com/tamil/world/as-imf-does-not-have-an-iota-of-trust-on-pakistan-it-seeks-guarantee-from-arab-countries-before-giving-loan-437926

Post a Comment

0 Comments