Gun Shoot: ஜெர்மனி ஹம்பர்க் தேவாலய துப்பாக்கிச் சூட்டில் பலர் பலி! அச்சமூட்டும் தகவல்கள்

Hamburg Church Shooting: ஹம்பர்க் நகரில் தேவாலயத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் பலர் கொல்லப்பட்டனர், அதில் கட்டிடத்திற்குள் இறந்து கிடந்த பலரில் குற்றவாளியும் இருப்பதை போலீசார் உறுதிப்படுத்தினார்கள்

source https://zeenews.india.com/tamil/world/jehovah-witness-church-gun-shoot-shakes-world-police-assumes-shooter-also-found-dead-435469

Post a Comment

0 Comments