
தி.மலை: திருவண்ணாமலை, போளூர்,கலசப்பாக்கத்தில் உள்ள 4 ஏடிஎம் மையங்களில், ஹரியாணா மாநில கும்பல்பிப்.12-ல் ரூ.73 லட்சத்தை கொள்ளை அடித்தது.
இதில், ஹரியாணா மேவாத் பகுதியைச் சேர்ந்த முகமது ஆரிப்(35), ஆசாத்(36) ஆகியோரை பிப்.16-ம் தேதியும், கர்நாடாக மாநிலம் கோலார் பகுதியில் வசிக்கும் குத்ரத் பாஷா(43), அசாம் மாநிலம் லாலாப்பூர் அப்சர் ஹுசேன்(26) ஆகியோர் கடந்த பிப்.21-ம் தேதியும் கைது செய்யப்பட்டனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/8QpLgsN
0 Comments