ஆபாச நடிகைக்கு பணம் கொடுத்த விவகாரம்... டொனால்டு டிரம்ப் மீது கிரிமினல் வழக்கு!

2016 ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின் போது ஆபாச நட்சத்திரத்திற்கு ரகசியமாக பணம் கொடுத்ததாக டிரம்ப் மீது கிரமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதை அடுத்து, அவர் கைதாகும் சூழ்நிலை உருவாகியுள்ளதால பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  

source https://zeenews.india.com/tamil/world/a-new-york-grand-jury-indicted-donald-trump-over-payments-made-to-a-porn-star-438061

Post a Comment

0 Comments