பிரிட்டனில் பதற்றம்! இந்திய கொடியை அகற்றிய காலிஸ்தான் ஆதரவாளர்கள்... இந்தியா கடும் கண்டனம்!

இந்தியாவில்  காலிஸ்தான் ஆதரவாளர் அம்ரித்பால் சிங், காவல்துறையினரால் தப்பியோடிய நபராக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், லண்டனில் உள்ள இந்திய தூதரத்திற்கு வெளியே காலிஸ்தான் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

source https://zeenews.india.com/tamil/world/khalistan-supporters-protested-outside-the-indian-high-commission-in-london-tried-to-bring-down-indian-national-flag-436655

Post a Comment

0 Comments