
கடலூர்: கடலூரில் குடும்ப தகராறில் பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவத்தில் மேலும் ஒருவர் உயிரிழந்தார்.
கடலூர் மஞ்சகுப்பம் பகுதியைச் சேர்ந்த மதியழகன் - செல்வி தம்பதியின் இளைய மகள் தனலட்சுமி (27). கடலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பார்மஸிஸ்டாக இருந்தபோது சிதம்பரம் அம்மாபேட்டை பகுதியைச் சேர்ந்த சற்குரு (30) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/0ygHs5T
0 Comments