'தூங்கி எழுந்து பார்த்தால்... பார்வையில்லை' - லென்ஸ் அணிபவர்களுக்கு ஓர் எச்சரிக்கை

நீங்கள் கண்களில் காண்டாக்ட் லென்ஸ்களை அணிபவராக இருந்தால், இது உங்களுக்கான தகவல்தான். மறந்தும்கூட லென்ஸ்களை கண்ணில் இருந்து எடுக்காமல் தூங்கக்கூடாது என்பதற்கு உதாரணம் இது. 

source https://zeenews.india.com/tamil/world/american-men-lose-eyesight-who-forgot-to-remove-contact-lens-while-sleeping-432957

Post a Comment

0 Comments