புது காதலியுடன் பப்பிற்கு செல்ல... குழந்தையை அலெக்ஸாவுடன் விட்டுசென்ற தந்தை - ஓராண்டு சிறை

காதலியுடன் பப்பிற்கு செல்வதற்காக குழந்தையை அமேசான் அலெக்ஸா சாதனத்தின் கண்காணிப்பிற்கு வைத்துவிட்டு சென்ற தந்தைக்கு ஓராண்டு சிறை தண்டனை அளிக்கப்பட்டது. 

source https://zeenews.india.com/tamil/world/dad-left-5-year-old-girl-with-amazon-alexa-to-go-to-pub-with-his-new-girlfriend-431208

Post a Comment

0 Comments