துருக்கி நிலநடுக்கத்தில் 248 மணி நேரத்திற்கு பிறகும் உயிருடன் மீட்கப்படும் அதிர்ஷ்டசாலிகள்

Rescued 3 Alive After 248 hours of earthquake: துருக்கி-சிரியா நிலநடுக்கம் ஏற்பட்டு ஒரு வாரத்தை கடந்த நிலையில் இதுவரை 44,000 பேர் உயிரிழந்துவிட்டதாக அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. 248 மணி நேரத்திற்குப் பிறகு மூவர் உயிருடன் மீட்கப்பட்டனர்

source https://zeenews.india.com/tamil/world/turkey-mystries-3-rescued-alive-after-248-hours-of-earthquake-rubbles-death-toll-44000-432828

Post a Comment

0 Comments