
மதுரை: திருமங்கலம் அருகே மைக்குடியைச் சேர்ந்தவர் அஜித் (26). இவர் 16 வயது சிறுமியிடம் திருமணம் செய்வதாக நெருங்கி பழகி கடந்த 9-ம் தேதி பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார்.
இது குறித்து புகாரின்பேரில் திருமங்கலம் மகளிர் போலீஸார் போக்சோவில் வழக்குப்பதிவு செய்து அஜித்தை தேடி வருகின்றனர். அதேபோல திருமங்கலம் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் (21). இவர் பிளஸ் 2 மாணவி ஒருவரிடம் பழகி பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/Gw3FxNW
0 Comments