Crime

ஓசூர்: அஞ்செட்டியில் ஆட்டோ ஓட்டுநர் கொலை வழக்கில், 3 சிறுவர்கள் உட்பட 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.

தேன்கனிக்கோட்டை அருகே உள்ள அஞ்செட்டி யாரப் நகர் மசூதி தெருவைச் சேர்ந்தவர் முரளி (37). ஆட்டோ ஓட்டுநரான இவர் அக். 20-ம் தேதி மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அஞ்செட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/xGIy05K

Post a Comment

0 Comments