
ராமேசுவரம்: ராமேசுவரம் கடலோரப் பகுதியிலிருந்து இலங்கைக்கு நாட்டுப் படகில் கடத்திச்சென்ற 300 கிலோகஞ்சாவை கடலோரக் காவல்படையினர் நடுக்கடலில் பறிமுதல் செய்து 4 பேரை கைது செய்தனர்.
ராமேசுவரம் கடலோரப் பகுதியிலிருந்து இலங்கைக்கு படகில்போதைப் பொருட்கள் கடத்தப்படுவதாக மத்திய போதைப் பொருள்தடுப்புப் பிரிவினருக்குத் தகவல்கிடைத்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/cOozw4X
0 Comments