பெரிய ஆபத்து... ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுஉலை மீது தொடர் தாக்குதல் - எச்சரிக்கும் ஐநா

உக்ரைனில் உள்ள மிகப்பெரிய அணுமின் நிலையம் மீது வெடிகுண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட நிலையில், தாக்குதல் தொடுத்தவர்கள் கடும் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என ஐநா எச்சரித்துள்ளது. 

source https://zeenews.india.com/tamil/world/continuous-bombing-on-europe-biggest-nuclear-power-plant-in-ukraine-420409

Post a Comment

0 Comments