Crime

குமராட்சி அருகே ஆலம்பாடி அத்திப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி கார்மேகம் (30). இவருக்கும், 17 வயது சிறுமிக்கும், சிதம்பரம் அருகே உள்ள ஒரு திருமணம் மண்டபத்தில் கடந்த 5-ம் தேதி திருமணம் நடைபெற்றது.

இது குறித்து நேற்று தகவலறிந்த குமராட்சி ஒன்றிய மகளிர் ஊர் நல அலுவலர் சுமதி, சிதம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/QsNPw6M

Post a Comment

0 Comments