Crime

தனது மகளை விட நன்றாக படித்ததால், குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்து 8-ம் வகுப்பு மாணவனை கொன்ற புகாரில் சக மாணவியின் தாய் கைது செய்யப்பட்டார். மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்கவில்லை என குற்றம்சாட்டி மாணவரின் பெற்றோர், உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

காரைக்கால் நேரு நகர் வீட்டுவசதி வாரியக் குடியிருப்பைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். ரேஷன் கடை விற்பனையாளர். இவரது மனைவி மாலதி. இவர்களது 2-வது மகன் பால மணிகண்டன்(13), நேரு நகரில் உள்ள தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். இவர், நன்றாக படித்து வந்ததுடன், விளையாட்டு, கலை நிகழ்ச்சிகள் போன்றவற்றிலும் அதிக ஈடுபாடு கொண்டிருந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/VQGH1Ku

Post a Comment

0 Comments