புனித ஜார்ஜ் தேவாலயத்தில் கணவருக்கு அருகில் பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் அடக்கம்

Queen Elizabeth II’s state funeral: இரண்டாம் எலிசபெத் மகாராணி, தனது கணவர் பிலிப்புக்கு அருகில் அடக்கம் செய்யப்படுகிறார். ராணியின் பெற்றோரும் இங்குதான் அடக்கம் செய்யப்பட்டுள்ளனர்

source https://zeenews.india.com/tamil/world/final-goodbye-to-queen-elizabeth-ii-britain-observe-7-days-mourning-411136

Post a Comment

0 Comments