
கோவை: பாலியல் துன்புறுத்தலால் பள்ளி மாணவி தற்கொலை செய்த வழக்கு தொடர்பாக, 8 மாதங்களுக்கு பிறகு மேலும் இருவரை போலீஸார் நேற்று கைது செய்தனர்.
கோவை மாநகரைச் சேர்ந்த தம்பதிக்கு 17 வயதில் மகள் இருந்தார். இச்சிறுமி முதலில் தடாகம் சாலையில் உள்ள, தனியார் மேல்நிலைப்பள்ளியில் படித்து வந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/ZnicOsu
0 Comments