US Shooting : அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தில் மர்ம நபர் ஒருவர் நேற்று நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் கொல்லப்பட்டனர். கூட்டத்தில் துப்பாக்கி வைத்திருந்த ஒருவர் சுட்டதில் தாக்குதல் நடத்திய நபரும் கொல்லப்பட்டார்.
source https://zeenews.india.com/tamil/world/4-people-killed-in-gun-shooting-in-us-state-of-indiana-402590
0 Comments