
விழுப்புரம்: விழுப்புரம் சேவியர் காலனி பகுதியைச் சேர்ந்த ஜோகப் மெல்கி சதேக்(26). இவர் விழுப்புரத்தில் உள்ள வெல்டிங் கடையில் கூலித் தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.
கடந்த 2017 ம் ஆண்டு ஒரு பகுதியை சேர்ந்த பிளஸ் 2 படித்து வந்த 16 வயது மாணவியை கடத்திச்சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக, மாணவியின் பெற்றோர் விழுப்புரம் அனைத்து மகளிர் போலீஸில் புகார் செய்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/AGbF1js
0 Comments