
திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே திருமணமாகி 4 நாட்களில் மணமகனை வெட்டி படுகொலை செய்த மாமனார் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ள நிலையில், போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள சிங்களாந்தி மங்களநாயகிபுரம் பகுதியைச் சேர்ந்த முத்தரசன் (27). அதே பகுதியைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி ரவிச்சந்திரன் மகள் அரவிந்தியா (27) இவர்கள் இருவருக்கும் கடந்த 13ம் தேதி திருமணம் நடந்துள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/FJRT9kD
0 Comments