இஸ்ரேலில் மீண்டும் அரசியல் நெருக்கடி; கூட்டணி அரசு கலைந்தது

இஸ்ரேலில் மீண்டும் அரசியல்  நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அங்கு நஃப்தலி பென்னட் தலைமையிலான கூட்டணி அரசு திடீரென கூட்டணி கட்சிகள் இடையிலான  உறவு முறிந்து விட்டதாக அறிவித்தது. 

source https://zeenews.india.com/tamil/world/israel-pm-naftali-bennett-government-will-be-dissolved-and-new-elections-will-be-held-in-october-398557

Post a Comment

0 Comments