104வது நாளாக தொடரும் போர்; அமெரிக்கா மீது ரஷ்யா விதித்துள்ள முக்கிய தடை

உக்ரைனுடன் 104 நாட்களாக நடைபெற்று வரும் போருக்கு மத்தியில் 61 அமெரிக்காவின் அரசு அதிகாரிகள் மற்றும் தொழில் அதிபர்கள்  மீது ரஷ்யா பொருளாதார தடைகளை விதித்துள்ளது. 

source https://zeenews.india.com/tamil/world/russia-has-imposed-sanctions-on-61-american-officials-amid-the-ongoing-104-day-war-with-ukraine-396358

Post a Comment

0 Comments