
ஆவடி: ஆவடி அருகே மதுஅருந்த பணம் கேட்ட தகராறில் கூலி தொழிலாளியை கொலை செய்த உறவினர் கைது செய்யப்பட்டார்.
திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அருகே திருமுல்லைவாயில் - வெங்கடேஸ்வரா நகர் 3-வது தெருவைச் சேர்ந்தவர் உமாமகேஸ்வரி. இவர் தன் மகன் விக்னேஷ்வரன் மற்றும் உறவினரான செல்வராஜ் என்கிற ஏழுமலை ஆகியோருடன் வசித்து வந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/BpkidoN
0 Comments