
தஞ்சாவூர்: தஞ்சாவூரில் பெற்ற தாயை பராமரிக்காமல் வீட்டுக்குள் பூட்டி வைத்திருந்த 2 மகன்கள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
தஞ்சாவூர் காவிரி நகர் 5-வது தெருவைச் சேர்ந்தவர் திருஞானம் மனைவி ஞானஜோதி (70). ஓய்வுபெற்ற தூர்தர்ஷன் ஊழியரான திருஞானம் 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவர்களின் மூத்த மகன் சண்முகசுந்தரம் காவல் ஆய்வாளராகவும், 2-வது மகன் வெங்கடேசன் தூர்தர்ஷன் தொலைக்காட்சியிலும் சென்னையில் பணியாற்றி வருகின்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/J4CtDa5
0 Comments