Crime

சென்னையில் திருட்டில் ஈடுபட்டு கோவையில் பதுங்கிய நபரை துப்பாக்கி முனையில் சென்னை போலீஸார் கைது செய்தனர்.

சென்னை வேளச்சேரி, அண்ணா நகர் விரிவாக்கம் 2-வதுவீதியைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவர், தனது வீட்டில் வைக்கப்பட்டிருந்த 86 பவுன் நகை, ரூ.1.20 லட்சம் தொகை திருட்டு போனதாக கடந்த 8-ம் தேதி வேளச்சேரி போலீஸில் புகார் அளித்தார். அதன்பேரில், இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையிலான வேளச்சேரி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/68VrAFG

Post a Comment

0 Comments