
விழுப்புரம் மாவட்டம் ஆண்டிக் குப்பம் கிராமத்தைச் சேர்ந்த சிவக்குமாருக்கும்(25). அதே மாவட்டத்தைச் சேர்ந்த 12 வயது சிறுமிக்கும் 2017-ல் திருமணம் செய்து வைக்கப்பட்டது. திருமண வாழ்க்கை பிடிக்காமல் சில நாட்களிலேயே அச்சிறுமி தந்தை வீட்டுக்கு திரும்பினார்.
அதன்பின், அந்தச் சிறுமியும், அவரது சித்தப்பா மகளும் நாகை மாவட்டத்தில் உள்ள ஒரு குருகுல பள்ளியில் சேர்க்கப்பட்டு தற்போது, இருவரும் பிளஸ் 2 படித்து வருகின்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/6T4y8Js
0 Comments