
கோவை: கோவையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த பெயின்டர் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டம் பட்டியம்படாவைச் சேர்ந்தவர் சபரி(35). இவர், கோவை கோவில்மேடு திலகர் நகரில் தங்கியிருந்து பெயின்டர் வேலைக்கு சென்று வந்தார். இவர், கடந்த 9-ம் தேதி தனக்கு தெரிந்த நபரின் 4 வயது மகளை தன் வீட்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை அளித்துள்ளார். நேற்று முன்தினம் மீண்டும் அந்த சிறுமியை தன் வீட்டுக்கு அழைத்துச் செல்ல முயன்றுள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3AeT8Wn
0 Comments