
திண்டுக்கல் அருகே குளத்தில் மீன் குத்தகை எடுத்ததில் முன் விரோதம் காரணமாக நாட்டுத் துப்பாக்கியால் இளைஞர் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் மேலும் 5 பேரை போலீஸார் கைது செய்தனர்.
திண்டுக்கல் கிழக்கு மரியநாதபுரத்தைச் சேர்ந்த மாணிக்கம் மகன் ராகேஷ் குமார் (26). இவர் மீன் குத்தகை விரோதம் காரணமாக சுட்டுக் கொல்லப்பட்டார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3temFy3
0 Comments