
திருவள்ளூர்: திருநின்றவூரில் கல்லூரி மாணவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட வழக்கில் மற்றொரு கல்லூரியைச் சேர்ந்த மேலும் ஒரு மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை, சேப்பாக்கத்தில் உள்ள அரசுக் கல்லூரி மாணவரான குமார்(20), கடந்த மாதம் 28-ம் தேதி இரவு, திருநின்றவூர் ரயில் நிலையத்தில் ரயில் முன் பாய்ந்து, தற்கொலை செய்து கொண்டார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3ER168B
0 Comments