Crime

புதுச்சேரி திருபுவனை அடுத்த கலித்தீர்த்தாள்குப்பம் ஜேஎம்ஐ கார்டனை சேர்ந்தவர் மகேஸ்வரி (38). இவருக்கும், அதே பகுதி யைச் சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியர்செந்தில்குமாருக்கும் 2006-ல் திருமணம் நடைபெற்றது.

திருமணமான சில மாதங் களிலேயே கணவர் குடும்பத்தினர் கூடுதல் வரதட்சணை கேட்டு மகேஸ்வரியை கொடுமைப் படுத்தியதாக கூறப்படுகிறது. இதனிடையே மகேஸ்வரிக்கு குழந்தை பிறந்த நிலையில், ஆசிரியர் செந்தில்குமார் பள்ளி யில் மாணவி ஒருவருடன் ஏற்பட்ட தொடர்பால் குடும்பத்தினருடன் சேர்ந்து மனைவியை சித்ரவதை செய்துள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/33ZSb8o

Post a Comment

0 Comments