ஊழல் புகாரில் சிக்கிய பிரதமர்..! பணியிடை நீக்கம் செய்த அதிபர்

சோமாலியா நாட்டில் ஊழல் புகாரில் சிக்கிய பிரதமர் முகமது ஹூசைனை, அந்நாட்டின் அதிபர் முகமது ஃபர்மாஜோ அதிரடியாக பணியிடை நீக்கம் செய்துள்ளார்.

source https://zeenews.india.com/tamil/world/somalia-pm-suspended-by-president-378343

Post a Comment

0 Comments