ரஷ்யா தனது பழைய செயற்கைக்கோளை, தாக்கி அழித்தது. இதனால், விண்வெளியில் பெரிய அளவில் குப்பை உருவாக்கியுள்ளதால், சர்வதேச விண்வெளி நிலையத்திற்கும், அதில் இருந்த வீரர்களுக்கும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.
source https://zeenews.india.com/tamil/world/know-how-space-war-will-affect-common-peoples-life-375637
0 Comments