செயற்கைக்கோளை அழித்த ரஷ்யா; விண்வெளியில் அதிகரிக்கும் குப்பை; கலக்கத்தில் NASA..!!

செயற்கைகோளின் சிதைவுகள் சர்வதேச விண்வெளி நிலையத்துடன் மோதும் அபாயம் ஏற்பட்டால், விண்வெளி வீரர்களை பூமிக்கு திரும்புமாறு கேட்டுக் கொள்ளப்படும் என்றும் நாசா தெரிவித்துள்ளது.

source https://zeenews.india.com/tamil/world/massive-debris-can-hit-the-space-station-any-time-as-russia-shot-down-an-old-satellite-375634

Post a Comment

0 Comments