Molnupiravir: கொரோனா சிகிச்சையில் முக்கிய மைல்கல்லாக இருக்குமா..!!!

மோல்னுபிரவீர் இன்னும், அமெரிக்காவில் அவசர பயன்பாட்டு அங்கீகாரத்தை பெறவில்லை என்றாலும், ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் உள்ள அனைத்து நாடுகளும் இந்த மருந்தை வாங்குவதற்கான அர்டர்களை வழங்கியுள்ளது.

source https://zeenews.india.com/tamil/world/know-the-molnupiravir-a-new-drug-to-treat-covid-19-produced-by-us-company-merck-373163

Post a Comment

0 Comments