Ganesh Chaturthi 2021: முஸ்லீம் நாட்டில் விநாயகருக்கு கோவில் இருப்பது தெரியுமா?

அஜர்ஜைபானில் உள்ள தீக் கோவில் 1745ஆம் ஆண்டுக்கு முந்தையது. இங்குள்ள கல்வெட்டுகளில் ஸ்ரீ கணேசாய நம என்று தொடங்கும் ஸ்லோகமும், ஓம் அக்னே நம என்ற ரிக்வேதப் பாடலும் இடம் பெற்றுள்ளன

source https://zeenews.india.com/tamil/lifestyle/do-you-know-a-temple-located-in-muslim-country-where-agni-also-worshiped-370192

Post a Comment

0 Comments