காபூலில் உள்ள இந்திய தூதர், ஊழியர்கள் உடனடியாக தாயகம் திரும்புகிறார்கள் : MEA

ஆப்கான் நாட்டில் நெருக்கடி நிலை காரணமாக, காபூலில் உள்ள இந்திய தூதரும், தூதரக ஊழியர்களும் உடனடியாக தாயகம் திரும்ப முடிவு செய்யப்பட்டுள்ளதாக, வெளியுறவு அமைச்சகத்தின் (MEA) செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாகி கூறினார்.

source https://zeenews.india.com/tamil/world/indian-embassy-staff-in-afghanistan-will-be-evacuated-immediately-says-ministry-of-external-affairs-368627

Post a Comment

0 Comments