Afghanistan Update: 800 பேரை ஏற்றிக்கொண்டு ஆப்கானிலிருந்து பறந்த விமானத்தின் புகைப்படம்

விமானத்தின் உள்ளே எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தைப் பார்த்தால், ஆப்கானிஸ்தானின் கொடூரத்தையும் அங்கிருந்து வெளியேற மக்கள் காட்டும் அவசரத்தையும் எளிதில் யூகிக்க முடிகிறது.

source https://zeenews.india.com/tamil/world/afghanistan-updates-inside-picture-of-the-american-plane-from-which-people-fell-goes-viral-368626

Post a Comment

0 Comments