Pegasus வெளிப்பாடுகளால் எங்களுக்கு பிரச்சனை இல்லை: ரஷ்யா

வெளிநாட்டில் தயாரிக்கப்படும் கண்காணிப்பு கருவிகளை இறக்குமதி செய்வதில் ரஷ்ய  பாதுகாப்பு சேவைகள் காட்டும் வெறுப்பே, பெகாசஸ் பட்டியலில் ரஷ்ய பெயர்கள் இல்லாமல் இருப்பதற்கு காரணம் என்று சைபர் செக்யூரிட்டி நிபுணர் ஆண்ட்ரி சோல்டடோவ் கூறியுள்ளார்.

source https://zeenews.india.com/tamil/world/not-bothered-by-pegasus-spyware-revelations-says-kremlin-367061

Post a Comment

0 Comments