பகீர் தகவல்! கொரோனா உலகின் பல லட்சம் குழந்தைகளை அனாதைகள் ஆக்கியுள்ளது

கொரோனா காரணமாக பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்களை இழந்த குழந்தைகளின் எண்ணிக்கை அதிகம் உள்ள நாடுகளில் தென்னாப்பிரிக்கா, பெரு, அமெரிக்கா, இந்தியா, பிரேசில் மற்றும் மெக்சிகோ ஆகியவை அடங்கும்.

source https://zeenews.india.com/tamil/world/due-to-covid-19-15-lakh-children-worldwide-has-become-orphans-367090

Post a Comment

0 Comments