Sputnik Vaccine: குழந்தைகளுக்கான தடுப்பூசி ஆய்வுகளில் இறுதி கட்டத்தில் ரஷ்யா

குழந்தைகளுக்கான இந்த தடுப்பு மருந்து, செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதிக்குள் விநியோகத்திற்கு தயாராக இருக்கும் என கூறப்பட்டுள்ளது. சமீபத்தில் அதிபர் விளாடிமிர் புடினுடனான சந்திப்பின் போது ஜின்ட்ஸ்பர்க் இவ்வாறு கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

source https://zeenews.india.com/tamil/world/russia-testing-nasal-spray-of-sputnik-vaccine-for-covid-19-for-children-364898

Post a Comment

0 Comments