Covid Vaccine: 12-15 வயதினருக்கு தடுப்பூசி போட ஐரோப்பிய மருந்து அமைப்பு அங்கீகாரம்

ஃபைசர் மற்றும் பயோஎன்டெக் தயாரித்த கொரோனா வைரஸ் தடுப்பூசியை 12 முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கும் போடலாம் என ஐரோப்பிய மருந்துகள் நிறுவனம் மருந்துகள் ஒழுங்குமுறை அமைப்பு அங்கீகாரம் கொடுத்துள்ளது

source https://zeenews.india.com/tamil/world/good-news-covid-vaccine-for-12-15-years-children-as-european-drug-body-approved-364026

Post a Comment

0 Comments