Crime

சென்னை அண்ணாநகரில் வசிக்கும் ஆதரவற்ற மூதாட்டியின் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை அபகரிக்க ஆய்வாளர் உடையில் சென்று மிரட்டிய முன்னாள் ஏட்டு உட்பட 3 பேரை திருமங்கலம் போலீஸார் கைது செய்துள்ளனர்.

சென்னை அண்ணாநகர் 6 வது அவென்யூவில் வசிப்பவர் ஸ்ரீதேவி உன்னிதன் (84). இவரது கணவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். தற்போது வசிக்கும் வீட்டில் மேல் தளத்தில் ஸ்ரீதேவி உன்னிதனின் பிள்ளைகள் வசிக்க கீழ் தளத்தில் இவர் மட்டும் தனியாக வசித்து வருகிறார். ஸ்ரீதேவி உன்னிதனுக்கு மேல் அயனம்பாக்கத்தில் 23 செண்ட் நிலம் உள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3e2JNWT

Post a Comment

0 Comments