Coronavirus தடுப்பூசிகளின் சமீபத்திய சாபம் ரத்த உறைவு! காரணம் என்ன?

 பல்கிப் பெருகும் கோவிட் -19 தொற்றுநோயைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்காக போடப்ப, டும் தடுப்பூசிகள் கொரோனாவால் ஏற்படும் பாதிப்புகளுக்கு வரமாக பார்க்கப்படுகிறது. ஆனால் வரமே சாபமாகும் என்பது பழங்கால வழக்குமொழி அல்ல என்பதை அஸ்ட்ராஜெனெகா மற்றும் ஜான்சன் & ஜான்சன் தடுப்பூசிகளும் நிரூபிக்கின்றன. 

source https://zeenews.india.com/tamil/health/latest-curse-of-coronavirus-vaccines-are-blood-clots-all-you-need-to-know-361384

Post a Comment

0 Comments