Border Tension: பாங்காங் ஏரி பகுதியில் இருந்து துருப்புக்கள் வெளியேறுகின்றன

இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையிலான 9 வது சுற்று பேச்சுவார்த்தையில் எட்டப்பட்ட ஒருமித்த கருத்துப்படி புதன்கிழமை திட்டமிட்டபடி சீன மற்றும் இந்திய எல்லையில் உள்ள படைகள் பின்வாங்கத் தொடங்கின.

source https://zeenews.india.com/tamil/india/india-china-border-tensiontroops-have-begun-disengagement-at-pangong-lake-356760

Post a Comment

0 Comments