பாகிஸ்தான் எம்.பியின் சர்ச்சை ட்வீட்.. எதிர்ப்பு வலுத்ததால் அதை நீக்கி மன்னிப்பு கோரினார்

பாகிஸ்தான் இந்து கவுன்சிலின் தலைவர் வான்க்வானி, 'மத விஷயங்கள் அனைத்து தெரியும் என கூறிக் கொள்ளும் ஒரு நபருக்கு,  மற்ற மதங்களை மதிக்கக் கூட தெரியவில்லை. இந்த வெட்கக்கேடான செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன் என கூறினார்.

source https://zeenews.india.com/tamil/world/pakistani-mp-mocked-the-religious-beliefs-of-hindus-then-apologized-358059

Post a Comment

0 Comments