பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் வெளிநாடு தப்பி சென்ற, வைர வியாபாரியான நிரவ் மோடி (Nirav Modi), ரூ. 13,578 கோடி கடன் பெற்று மோசடி செய்ததாக மத்திய புலனாய்வுக் கழகம் சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் மெகுல் சோக்சி மீதும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக மத்திய புலனாய்வுக் கழகம் (CBI) , ₹5000 கோடிக்கும் அதிகமான நிரவ் மோடியின் சொத்துக்களை முடக்கி உள்ளது.
source https://zeenews.india.com/tamil/india/punjab-national-bank-scam-case-london-court-ordered-that-nirav-modi-can-be-extradited-to-india-358051
0 Comments