பேய்கள் மட்டுமே வசிக்கும் உலகின் மிக உயரமான North Koreaவின் ஹோட்டல்!

பொதுவாக மக்கள் ஹோட்டலுக்கு செல்ல விரும்புகிறார்கள், ஆனால் உலகில் யாரும் செல்ல விரும்பாத ஒரு ஹோட்டலைப் பற்றித் தெரியுமா? அப்படி ஒரு ஹோட்டல் வட கொரியாவில் உள்ளது. இது 'சபிக்கப்பட்ட' ஹோட்டல் என்றும், 'பேய்' ஹோட்டல் என்றும் அழைக்கப்படுகிறது.

source https://zeenews.india.com/tamil/world/this-is-the-tallest-desolate-building-on-earth-nobody-dare-to-go-here-349674

Post a Comment

0 Comments