உலகின் இரண்டாவது பணக்காரர் என்ற இடத்தில் இருந்து பில் கேட்ஸை பின் தள்ளி, அந்த நிலையை எட்டிவிட்டார் எலோன் மஸ்க் (Elon Musk). எலோன் மஸ்க் இந்த சாதனையை செய்ய அவருக்கு உதவியாக இருந்து சொத்து மதிப்பை உயர்த்தியது அவரது நிறுவனமான Tesla Inc. தான். Tesla Inc-இன் சந்தை மதிப்பு 500 பில்லியன் டாலர்களை நெருங்குகிறது.
source https://zeenews.india.com/tamil/lifestyle/elon-musk-overtakes-bill-gates-to-grab-world%E2%80%99s-second-richest-ranking-350104
0 Comments