நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் கிரவுன் சீசன் 4 நிகழ்ச்சி அறிமுகமானது. கிரவுன் சீசன் 4 (Crown season 4) நிகழ்ச்சிக்கு விமர்சகர்களிடமிருந்தும் பார்வையாளர்களிடமிருந்தும் பல்வெறு வகையான விமர்சனங்கள் வந்துள்ளன. இந்தத் தொடரின் நிகழ்வுகளை சித்தரிப்பதில் அரச பரம்பரையைப் பற்றி எழுதும் வரலாற்றாசிரியர்கள் பெரிதும் மகிழ்ச்சியடையவில்லை என்பது வெளிப்படையாக தெரிகிறது.
source https://zeenews.india.com/tamil/movies/the-crown-season-4-serial-that-tells-the-life-of-princess-diana-of-england-350096
0 Comments