Crime

விருதுநகரில் ஊராட்சிகள் உதவி இயக்குநர் கார் ஓட்டுனரின் வீட்டில் கணக்கில் வராத ரூ.2.94 லட்சத்தை லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீசார் இன்று பறிமுதல் செய்தனர்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கீழ் ஊராட்சிகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புப் பிரிவு டி.எஸ்.பி. கருப்பையா, இன்ஸ்பெக்டர் விமலா தலைமையிலான போலீஸார் நேற்று திடீர் சோதனை நடத்தினர். அப்போது, அலுவலகத்திலிருந்து கணக்கில் வராத ரூ.2 லட்சத்து 26 ஆயிரத்து 500 பறிமுதல் செய்யப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2HxNU15

Post a Comment

0 Comments